Cricketers voice on farmer's protest creates controversy and debate in social media
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் விவசாய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தது பெரிய வைரலாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் இதில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.